பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரக்கூடிய 'நடு' இலக்கிய சஞ்சிகையின் கொரோனா கால இலக்கிய பதிவுகளில், எனது பங்களிப்பு.

கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 22- முத்துராசா குமார்

வணக்கம் வாசகர்களே மற்றும் இலக்கிய வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 22-ல் , இந்தியாவில் இருந்து இளம் தலைமுறையை  சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும்  ஊடகருமான முத்துராசா குமார் அவர்கள் அண்மையில் தான் வாசித்திருந்த லாரா கோப்பா எழுதிய 'சுதந்திரத்தின் நிறம் ' கிருஸ்ணாம்மாள் ஜெகநாதனுடைய வாழ்க்கை வரலாறு நூலில்  தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். முத்துராசா  குமாருக்கு  எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

https://www.youtube.com/watch?v=Cdc5b6xZYl8&feature=youtu.be

Comments