உடைக்கப்பட்ட 
கொள்ளிக்குடத்தின் சில்லுகளால் 
சீக்கு வாத்துகள் இடும்
தோல்முட்டைகளுக்கு ஓடமைக்கிறேன்.


{ முத்துராசா குமார் - படம் - shalu Anel }

Comments