நீரு பூத்த மழைக்கால மேற்சுவராக
ஏன் உன் உடம்பு சொட்டுகிறது.
உடம்பைத் தகர் அல்லது  
வளர்ந்த நகத்தால் 
அரைக்கனி பலாவைப் போன்று பிள.
பாய்ச்சலில் வெளியேறட்டும்
தளும்பல் கண்ணீர்.


தளுகை - பசுவய்யாவுக்கு

{முத்துராசா குமார் - படம் - Abul Kalam Azad Pattanam}

Comments

Post a Comment