இறக்காமலே வாழும் மனிதர்கள் நெடுநெடுவென வளர்கின்றனர்.
அவர்களைத் தடுக்கிவிடும் 
பழம்பெரும் பாறைமலையை
துகள்களாக்கிக் கொல்லாமல்
பச்சை வார்த்தைகளால் வய்து
மண்ணிட்டு மூடுகிறார்கள்.


{முத்துராசா குமார் - சிற்பம் - பெனிட்டா பெர்சியல்}

Comments