நுங்கு போன்ற
எனது நரை இருதயம்
தட்டுத்தடுமாறி வதிக்குள் விழுந்தது.
தங்களின் ஏழுநாவுகளால்
இருதயத்தைத் துடைத்து 
ஓட்டைக்குள் பதித்தனர் கன்னிமார்கள்.
தெப்பத்தில் விட்ட தேளியாக
வெடுக்கென எழுந்தேன்.


{முத்துராசா குமார் - தளுகை - வெய்யில் அண்ணனுக்கு}

Comments