PhotoMail இதழ்
தோழமைகளுக்கு வணக்கம்
PhotoMail • Online Photography Magazine
ஆங்கிலம், மலையாளம், தமிழ் மொழி பிரிவுகளில் புகைப்படவியல் கலை சார்ந்து வெளிவரும் PhotoMail இணைய இதழில் 'ஒளியெழுத்து' என்ற தலைப்பில் எனது கவிதைகள் விரைவில் வெளிவர இருக்கின்றன. தொடர்ந்து கவிதைகள் மூலமாக PhotoMail இதழில் பங்களிக்க இருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மனதுக்கு நெருக்கமான புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான அபுல்கலாம் ஆசாத் பட்டணம் அவர்களுக்கும், தோழர் துளசி ஸ்வர்ணலெட்சுமி அவர்களுக்கும், PhotoMail இதழுக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்!
Abul Kalam Azad Pattanam Tulsi Swarna Lakshmi
🌻🌾
Comments
Post a Comment