கவிதை


குறி கல் உன்னைத் துப்பாது.
யாரோ வீழ்த்திய கரட்டாவண்டியை
புதுக்கவட்டைக்கு ரத்தபலியாக
சாட்டிக்கொள்.

°°°

{முத்துராசா குமார் - நன்றி - தமிழ்வெளி இதழ் - ஓவியம் - Noel Gorky}

Comments