நீர்ச்சுழி கவிதைத் தொகுப்பு • ஒரு வருடம்
{நீர்ச்சுழி} கவிதைகள் • ஒரு வருடம்
சால்ட் & தன்னறத்தின் வெளியீடான 'நீர்ச்சுழி' எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. நீர்ச்சுழி வெளியாகி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. நீர்ச்சுழி பற்றிய உரையாடல்களும், எழுத்துகளும், பகிர்தல்களும், கருத்துகளும் இப்போது வரை பல தளங்களில் நடந்தேறுவது மனதுக்கு நம்பிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இந்த நாளில் எல்லோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும், அன்பையும் உரித்தாக்குகிறேன்.
சால்ட் • தன்னறத்திற்கும், நீர்ச்சுழி உருவாக்கத்தில் பங்களித்த அனைத்து தோழமைகளுக்கும், விற்பனை உரிமையான தமிழ்வெளிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும், அன்பையும் உரித்தாக்குகிறேன்.
🌻🍁📝💛
படம் : மிக்க நன்றிகள் Pramoth Durai
Comments
Post a Comment