உலகப் புத்தக நாள்(ஏப்ரல் 23, 2022)

இந்து தமிழ் திசை நாளிதழில் 'உலகெங்கும் விரியும் தமிழ்' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை வெளிவந்திருக்கிறது. கட்டுரையில் எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளார் என்பதில் மிக்க மகிழ்ச்சி!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

🍁

கட்டுரையை வாசிக்க

Comments