கனடா MTR தமிழ் வானொலியில் 'இடுக்கி' கதை


கனடா MTR தமிழ் வானொலியில் 
'ஈத்து' சிறுகதைத் தொகுப்பில் வரக்கூடிய 'இடுக்கி' கதை!

கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 3 - 2022) 
கனடா MTR தமிழ் வானொலியில் முத்திரை சிறுகதையாக 'இடுக்கி' கதை ஒலிபரப்பானது. 

தங்க.ஜெய்சக்திவேல் சாரின் ஒருவித வின்டேஜ் குரல்வளையிலிருந்து, நிதானித்து எழும்பிய கதையை கேட்கையில் மனதில் வெவ்வேறு உணர்வுகள் கிளர்ந்தன.

மனமார்ந்த நன்றிகளும் அன்பும் 
Jaisakthivel Thangavel சார்! கனடா MTR தமிழ் வானொலி மற்றும் Anchor.FMக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இடுக்கியை கேட்க  

📝♥🍁

Comments