வானம் கலைத் திருவிழாவின் 'வேர்ச்சொல் தலித் இலக்கிய கூடுகை' கவிதை வாசிப்பு நிகழ்வு



வானம் கலைத் திருவிழாவின்
'வேர்ச்சொல்' தலித் இலக்கிய கூடுகை, மதுரையில் வெகுசிறப்பாக நடந்தேறியது.

கவிதை வாசிப்பில் கலந்து கொண்டேன். எனது 'நீர்ச்சுழி' கவிதைத் தொகுப்பில் வரக்கூடிய 'செவமடை' 'ஊத்து மடை' கவிதைகளை வாசித்தேன்.

நீலம் பண்பாட்டு மையத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!

காணெளியைக் காண



Comments