கல்லூரி பாடத்திட்டத்தில் நீர்ச்சுழி கவிதைகள்


'நீர்ச்சுழி' கவிதைகள் கல்லூரி
பாடத்திட்டத்தில்!

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) இளநிலை தமிழ் முதன்மைப் பாடத்தில்,எனது 'நீர்ச்சுழி' கவிதைத் தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள் பாடத்திட்டமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை மிகுந்த மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சால்ட் & தன்னறத்திற்கும், எனது எழுத்துகள் சார்ந்து பல வழிகளில் ஊக்கமளித்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்.

ஏப்ரல், 2022

Comments