காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக Community Radioவில் 'பிடிமண்' கவிதை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக Community Radioவில் ஒலிபரப்பாகும் 'கயலுடன் கவிதையுலா' நிகழ்ச்சியில், எனது 'பிடிமண்' கவிதைத்தொகுப்பில் வரக்கூடிய 'உயிர்த்தெழல்' கவிதை குறித்தான தனது வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் கயல்.
நிகழ்ச்சியைக் கேட்க,
https://iradiolive.com/podcast/channel/alagappa (22-9-2022)
கவிஞர் Kayal S அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
Comments
Post a Comment