கழுமரம் • கவிதைத் தொகுப்பு


நண்பர்களுக்கு வணக்கம் 

{ கழுமரம் } எனது புதிய கவிதைத் தொகுப்பு

கழுமரத்தின் முகப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

எழுத்துரு, அட்டை வடிவமைப்பு செய்த ஓவியர் மணிவண்ணன் அவர்களுக்கும், புகைப்படக் கலைஞர் ஸ்ரீதர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், கழுமரத்தை வெளியிடும் சால்ட் & தன்னறத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும், அன்பினையும் பகிர்ந்து கொள்கிறேன்.

{சால்ட் பதிப்பகம் நூல்கள் 
வெளியீட்டு நிகழ்வு
டிசம்பர் 31, 2022 
சனிக்கிழமை, காலை 10 மணி
மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி நூலகம்
காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம்
சென்னை - 600006}

♥🌻📝🍁

டிசம்பர் 28 2022
புதன்

Comments