KADHAIPPOMA WITH KARTHIK PODCASTல் எனது படைப்புகள்


எனது புதிய கவிதைத் தொகுப்பான 'கழுமரம்' மற்றும் 'பிடிமண்' 'நீர்ச்சுழி' கவிதைத் தொகுப்புகள், 'ஈத்து' சிறுகதைத் தொகுப்பு பற்றிய தன்னுடைய வாசிப்பு அனுபவங்களை
MUTHURASA KUMAR'S WORLD எனும் தலைப்பில் தனது Podcast channelல் பகிர்ந்துள்ளார் நண்பர் கார்த்திக். கவிதைகளும், கதைகளும் 
அவர் மனதில் உண்டாக்கிய உணர்வெழுச்சிகளை அப்படியே குரலின் வழி உயிர்ப்பாய் கொடுத்திருக்கிறார். 

KADHAIPPOMA WITH KARTHIK எனும் Podcast Channelன் வாயிலாக இலக்கியம், அரசியல், புத்தகங்கள் என்று தொடர்ந்து இயங்கி வருகிறார் கார்த்திக்.

Poadcastல் விரைவில் என்னுடன் கலந்துரையாடல் நிகழ்த்த இருப்பதாக சொல்லியிருப்பதில் மகிழ்ச்சி.

மிக்க நன்றிகளும் அன்பும் KADHAIPPOMA WITH KARTHIK

🌻

நிகழ்ச்சியை கேட்க


Comments