ART - POLITICS • Artist - Sculptor Chandru


ஓவியர் - சிற்பக்கலைஞர் சந்ரு அவர்களின் 'கலை - அரசியல்' ஓவியக் கண்காட்சியை ஒட்டி, ஓவியர் சந்ரு அவர்களது 'சாதி கெட்ட கலை, கெட்ட சாதி கலை, கலை கெட்ட சாதி' நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாய் நடந்தேறியது! நிகழ்வினைத் தொகுத்து வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி!



Comments

Popular Posts