BBC ஊடகம் - கிருத்திகா சீனிவாசன் - முத்துராசா குமார்

'சுயமரியாதைத் திருமணம்' குறித்தான BBC ஊடகத்தின் ஆவணப்படத் தொடரில் கிருத்தியும், நானும் எங்களது 'சுயமரியாதைத் திருமணம்' பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளோம்.
தமிழ் மட்டுமல்லாது பஞ்சாபி, மராத்தி, ஹிந்தி,  தெலுங்கு, குஜராத்தி மொழிகளிலும் இத்தொடர் வெளியாகியுள்ளது.

பத்திரிகையாளர்கள் திவ்யா, ப்ரேம் மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

இணைப்புகள்






Comments