சிறுகதை • பாறைவனம்


'பாறைவனம்' என்கிற எனது புதிய சிறுகதை மார்ச் மாத 'நீலம்' இதழில் வெளிவந்திருக்கிறது. 

மிக்க நன்றிகள் • நீலம் இதழ்

கதையை வாசிக்க 

'...எப்டிமா இந்தக் குழிக்குள்ள இவ்ளோ மீனுங்க வந்துச்சு. வானத்துலயிருந்து மழையோட மழையா விழுந்திருக்குமோ... இல்ல மலையேறி வந்து யாராவது விட்டுருப்பாங்களோ' விவரம் வந்த வயதில் ஆச்சரியமாய் கேட்ட மகனிடம், 'கொக்குக, பச்சிக கடவே எரத் தேடிட்டு பறந்து வருங்கள்ல. நம்ம மலையத் தாண்டுறப்போ அதுகளுக்குத் தண்ணி தவிச்சா இந்தக் குழிலதான் எறங்கி தண்ணி குடிக்குங்க. அப்போ அதுங்க காலுல ஒட்டியிருக்கிற மீன்முட்டைங்க இந்த தண்ணிக்குள்ள முங்கும். கொஞ்ச நாள்ல அதுங்க பூத்து மீனாயிடுங்க'  சிறுவயதில் சாவடி கிழவி தனக்கு சொன்ன கதையை அப்படியே மகனிடம் சொன்னாள்...'

Comments