வானம் கலைத் திருவிழா 2024
'வரைகோடு' தலித் கலையும் அழகியலும் ஓவியக் கண்காட்சியில் "தூண்டா மணி விளக்கு" எனும் தலைப்பில் ART INSTALLATION செய்துள்ளார் ஓவியர், சிற்பக்கலைஞர் வ.சரண்ராஜ். இந்தப் படைப்பில் பாண்டியம்மாள் அவர்கள் ஒப்பாரி வைக்க, அதன் வரிகளை எழுதியுள்ளேன்.
Comments
Post a Comment