எனது படைப்புலகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு


எனது கங்கு {நாவல்}, ஈத்து {சிறுகதைகள்}, கழுமரம், நீர்ச்சுழி, பிடிமண் {கவிதைகள்} குறித்தான கலந்துரையாடல் நிகழ்வு!

நிகழ்வை ஒருங்கிணைத்த விழுப்புரம், வழுதரெட்டி இதயதரிசன இலக்கிய வட்டம் தோழமைகள், கருத்துரை வாழ்த்துரை வழங்கும் தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!


Comments