கொடுக்கு

எனது 'கொடுக்கு' சிறுகதைத் தொகுப்பில் வரக்கூடிய 'மர' கதையின் வாசிப்பனுபவத்தை துருத்திய நாக்கின் உக்கிரத்தோடு ஓவியமாக்கி பகிர்ந்த ஓவியர் தினேஷ் குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!

'... சேவுகன்...தேளியானான்...'

Comments