கொடுக்கு


எனது 'கொடுக்கு' சிறுகதைத் தொகுப்பின் முகப்பு ஓவியம் மற்றும்
எழுத்துருக்களை படைத்த ஓவியர் க.ஸ்ரீதர் அவர்கள், தொகுப்பில் வரக்கூடிய 'மர' கதையின் வாசிப்பனுபவத்தை நுட்பச் சித்திரமாய் கட்டி எழுப்பியுள்ளார்.

ஓவியர் ஸ்ரீதர் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்.

Comments