ஆங்கிலத்தில் 'தொல்லிருள்' சிறுகதை
Read the Story
நண்பர்களுக்கு வணக்கம்,
சர்வதேச அளவில் வெளிவரும் ASYMPTOTE இலக்கிய இதழில், எனது 'தொல்லிருள்' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளதை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி!
தலைப்பு - Primordial Darkness
எனது 'ஈத்து' சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொல்லிருளை, மொழிபெயர்ப்பாளர் விலாசினி ரமணி அவர்கள் மிகச் சிறப்பாகவும், உயிர்ப்பாகவும் மொழிபெயர்த்துள்ளார். விலாசினி ரமணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பும்!
Thanks a lot ASYMPTOTE Magazine
Comments
Post a Comment